Loading Events

« All Events

  • This event has passed.

நவராத்திரி விழா 26/09/2022 – 05/10/2022

September 26, 2022 @ 7:00 pm - October 5, 2022 @ 10:00 pm

பக்த மெய்யன்பர்களே, வணக்கம்,

சுபஸ்ரீ நிகளும் மங்களகரமான சுபகிருது வருடம் பாட்டாசி மாதம் 10ம் நாள் (ஆங்கிலம் 26/09/2022) திங்கட்கிழமை பிரதமை திதியும் அஸ்த நட்சத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் ஆரம்பித்து நவராத்திரி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. எனவே பக்த மெய்யன்பர்கள் ஆச்சார சீலர்களாக வருகை தந்து, எல்லாம் வல்ல ஸ்ரீ முனீஸ்வரர் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் அருள் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ அன்புடன் அழைக்கின்றோம்.

Details

Organizer

  • Temple Committee Members
  • Phone 019-5929179
  • Email admin@srimuniswarar.com

Venue

  • Kuil Sri Muniswarar, Jenjarom
  • Batu 14, Jalan Klang Banting
    Kampung Jenjarom, Selangor 42600 Malaysia
    + Google Map
  • Phone 014-6306327