All devotees are encouraged to follow Temple SOP stated by the goverment of malaysia. Sri Muniswarar temple officials took the liberty of making the SOP procedure in the form of Video.
மீட்சி பெரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலத்தில் ஆலயம் மீண்டும் திறப்பதற்கான செயல்பாட்டுத் தர விதிமுறை காணொலி வடிவில்.ஆலயத்திற்கு வரும் பக்த மெய்யன்பர்கள் ஆலயத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறு வலியுறுத்துகிறோம்.
ஜென்ஜாரோம் அருள்மிகு முனீஸ்வரர் தேவிஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம்Arulmigu Sri Muniswarar Devi Sri Karumaariamman Aalayam – Jenjarom
